
நம்முடைய IFAMS charity மூலமாக இந்த மாதம் நடைபெறுகிற WPS Project.
விதவைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தெருவோரங்களில் உள்ள ஏழை ஜனங்களுக்கு Cloths, Foods மற்றும் மளிகை சாமான்கள் போன்ற உதவிகள் செய்கிறோம்.
உங்களால் முடிந்த ஒரு சிறிய Contribution பண்ணுங்கள். ஒரு சிறிய விதை பெரிய மாற்றத்திற்கு வழி வகுக்கும்.
நீங்கள் உதவி செய்ய விரும்பினால் கீழே உள்ள Linkஐ கிளிக் செய்து "Donate" பண்ணலாம்.
www.ifamstrust.org
அல்லது
Gpay # : +91 8778925499
Thanks
Bro. Balamurugan
IFAMS
